யோசுவா 20:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இந்த நகரங்களில் ஒன்றுக்கு அவன் ஓடிப்போய்+ அதன் வாசலில்+ நிற்க வேண்டும். பின்பு, அந்த நகரத்தின் பெரியோர்களிடம்* தன்னுடைய வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் அவனை நகரத்துக்குள் கூட்டிக்கொண்டுபோய், தங்களோடு குடியிருப்பதற்கு இடம் தர வேண்டும்.
4 இந்த நகரங்களில் ஒன்றுக்கு அவன் ஓடிப்போய்+ அதன் வாசலில்+ நிற்க வேண்டும். பின்பு, அந்த நகரத்தின் பெரியோர்களிடம்* தன்னுடைய வழக்கைச் சொல்ல வேண்டும். அவர்கள் அவனை நகரத்துக்குள் கூட்டிக்கொண்டுபோய், தங்களோடு குடியிருப்பதற்கு இடம் தர வேண்டும்.