யோசுவா 21:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 “நாங்கள் குடியிருப்பதற்கு நகரங்களும், எங்கள் மிருகங்களுக்கு மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கச் சொல்லி மோசே மூலம் யெகோவா கட்டளை கொடுத்திருந்தாரே”+ என்று சொன்னார்கள்.
2 “நாங்கள் குடியிருப்பதற்கு நகரங்களும், எங்கள் மிருகங்களுக்கு மேய்ச்சல் நிலங்களும் கொடுக்கச் சொல்லி மோசே மூலம் யெகோவா கட்டளை கொடுத்திருந்தாரே”+ என்று சொன்னார்கள்.