யோசுவா 21:44 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 44 அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+ யோசுவா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 21:44 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2021, பக். 9
44 அதோடு, அவர்களுடைய முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்தபடியே, தேசமெங்கும் அவர்களுக்கு யெகோவா அமைதி தந்தார்.+ எந்த எதிரியினாலும் அவர்களை எதிர்க்க முடியவில்லை.+ எல்லா எதிரிகளையும் அவர்களுடைய கையில் யெகோவா கொடுத்தார்.+