யோசுவா 21:45 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 45 இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதிகூட* நிறைவேறாமல் போகவில்லை. அவை எல்லாமே நிறைவேறின.+ யோசுவா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 21:45 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2021, பக். 9 “வேதாகமம் முழுவதும்”, பக். 46
45 இஸ்ரவேல் ஜனங்களுக்கு யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதிகூட* நிறைவேறாமல் போகவில்லை. அவை எல்லாமே நிறைவேறின.+
21:45 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 9/2021, பக். 9 “வேதாகமம் முழுவதும்”, பக். 46