யோசுவா 23:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றியது போலவே+ சாபங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழித்துவிடுவார்.+
15 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றியது போலவே+ சாபங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழித்துவிடுவார்.+