-
யோசுவா 24:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அப்போது அவர்கள் யெகோவாவாகிய என்னிடம் கதறினார்கள்.+ அதனால், நான் எகிப்தியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருட்டை உண்டாக்கினேன். கடல்நீர் எகிப்தியர்கள்மேல் பாய்ந்து வந்து அவர்களை மூடியது.+ எகிப்தில் நான் செய்ததை உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள்.+ பின்பு, வனாந்தரத்தில் பல வருஷம் தங்கியிருந்தீர்கள்.+
-