யோசுவா 24:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 ஆனால் ஜனங்கள் யோசுவாவிடம், “நாங்கள் கண்டிப்பாக யெகோவாவைத்தான் வணங்குவோம்!”+ என்று சொன்னார்கள்.