யோசுவா 24:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அதற்கு யோசுவா, “யெகோவாவை வணங்குவதாக நீங்களே முடிவு எடுத்திருக்கிறீர்கள், அதற்கு நீங்களே சாட்சிகள்”+ என்று சொன்னார். அப்போது அவர்கள், “ஆமாம், நாங்களே சாட்சிகள்” என்று சொன்னார்கள்.
22 அதற்கு யோசுவா, “யெகோவாவை வணங்குவதாக நீங்களே முடிவு எடுத்திருக்கிறீர்கள், அதற்கு நீங்களே சாட்சிகள்”+ என்று சொன்னார். அப்போது அவர்கள், “ஆமாம், நாங்களே சாட்சிகள்” என்று சொன்னார்கள்.