27 அதன்பின் அவர் எல்லா ஜனங்களிடமும், “இதோ, இந்தக் கல் நமக்கு ஒரு சாட்சியாக இருக்கும்,+ ஏனென்றால் யெகோவா நம்மிடம் பேசிய எல்லாவற்றையும் இந்தக் கல் கேட்டிருக்கிறது. உங்களுடைய கடவுளுக்கு நீங்கள் உண்மையாக இல்லாவிட்டால், அது உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்” என்றார்.