நியாயாதிபதிகள் 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 யோசுவா இறந்த பின்பு+ இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “எங்களில் யார் கானானியர்களோடு முதலில் போர் செய்ய வேண்டும்?” என்று விசாரித்தார்கள்.+
1 யோசுவா இறந்த பின்பு+ இஸ்ரவேலர்கள் யெகோவாவிடம், “எங்களில் யார் கானானியர்களோடு முதலில் போர் செய்ய வேண்டும்?” என்று விசாரித்தார்கள்.+