நியாயாதிபதிகள் 3:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அவர் அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமின் கையில் கொடுத்தார்.* இஸ்ரவேலர்கள் எட்டு வருஷங்கள் அந்த ராஜாவுக்குச் சேவை செய்தார்கள்.
8 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அவர் அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமின் கையில் கொடுத்தார்.* இஸ்ரவேலர்கள் எட்டு வருஷங்கள் அந்த ராஜாவுக்குச் சேவை செய்தார்கள்.