நியாயாதிபதிகள் 8:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 கிதியோன் இறந்த உடனேயே, இஸ்ரவேலர்கள் மறுபடியும் பாகால்களை வணங்கி கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ பாகால்-பேரீத்தைத் தங்களுடைய தெய்வமாக வைத்துக்கொண்டார்கள்.+
33 கிதியோன் இறந்த உடனேயே, இஸ்ரவேலர்கள் மறுபடியும் பாகால்களை வணங்கி கடவுளுக்குத் துரோகம் செய்தார்கள்.+ பாகால்-பேரீத்தைத் தங்களுடைய தெய்வமாக வைத்துக்கொண்டார்கள்.+