-
நியாயாதிபதிகள் 10:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 அந்த வருஷம் தொடங்கி 18 வருஷங்களுக்கு அவர்கள் இஸ்ரவேலர்களைக் கொடுமைப்படுத்தி, ரொம்பவே அடக்கி ஒடுக்கினார்கள். யோர்தானுக்குக் கிழக்குப் பக்கத்தில், அதாவது எமோரியர்களின் தேசமான கீலேயாத்தில், வாழ்ந்துவந்த எல்லா இஸ்ரவேலர்களையும் அடக்கி ஒடுக்கினார்கள்.
-