-
நியாயாதிபதிகள் 13:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அந்தப் பலிபீடத்திலிருந்து தீ ஜுவாலை வானத்துக்கு நேராக எழும்பியது. மனோவாவும் அவருடைய மனைவியும் பார்க்கப் பார்க்கவே அந்தத் தீ ஜுவாலையில் யெகோவாவின் தூதர் மேலே போனார். உடனே அவர்கள் இரண்டு பேரும் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.
-