-
நியாயாதிபதிகள் 14:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 ஆனால் அவருடைய அம்மாவும் அப்பாவும், “நம்முடைய சொந்தத்திலும் ஜனத்திலும் உனக்குப் பெண் கிடைக்கவில்லையா?+ விருத்தசேதனம் செய்யாத பெலிஸ்திய ஜனங்களிடமிருந்துதான் நீ பெண்ணெடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு சிம்சோன் தன் அப்பாவிடம், “அவள்தான் எனக்குப் பொருத்தமானவள், அவளையே எனக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்” என்று சொன்னார்.
-