நியாயாதிபதிகள் 14:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அது யெகோவாவின் செயல் என்பது அவருடைய அம்மா அப்பாவுக்குத் தெரியவில்லை. பெலிஸ்தியர்களைத் தண்டிக்க அவர்* சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை ஆட்சி செய்துவந்தார்கள்.+
4 அது யெகோவாவின் செயல் என்பது அவருடைய அம்மா அப்பாவுக்குத் தெரியவில்லை. பெலிஸ்தியர்களைத் தண்டிக்க அவர்* சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை ஆட்சி செய்துவந்தார்கள்.+