நியாயாதிபதிகள் 15:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அவர் லேகிக்குக் கொண்டுவரப்பட்டதைப் பார்த்ததும் அங்கிருந்த பெலிஸ்தியர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள். அப்போது, யெகோவாவின் சக்தியால் சிம்சோன் பலம் பெற்றார்.+ அவர் கையில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் நெருப்பு பட்ட நூல்போல் அறுந்து, கீழே விழுந்தன.+
14 அவர் லேகிக்குக் கொண்டுவரப்பட்டதைப் பார்த்ததும் அங்கிருந்த பெலிஸ்தியர்கள் சந்தோஷமாகக் கோஷம் போட்டார்கள். அப்போது, யெகோவாவின் சக்தியால் சிம்சோன் பலம் பெற்றார்.+ அவர் கையில் கட்டப்பட்டிருந்த கயிறுகள் நெருப்பு பட்ட நூல்போல் அறுந்து, கீழே விழுந்தன.+