நியாயாதிபதிகள் 16:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 பெலிஸ்தியர்களின் தலைவர்கள், “நம்முடைய எதிரி சிம்சோனை நம் தெய்வம் நம்முடைய கையில் கொடுத்துவிட்டது” என்று சொல்லி, தாகோன்+ என்ற தங்களுடைய தெய்வத்துக்குப் பெரிய அளவில் பலி செலுத்தவும் விழா கொண்டாடவும் ஒன்றுகூடினார்கள். நியாயாதிபதிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 16:23 காவற்கோபுரம்,7/15/2003, பக். 25
23 பெலிஸ்தியர்களின் தலைவர்கள், “நம்முடைய எதிரி சிம்சோனை நம் தெய்வம் நம்முடைய கையில் கொடுத்துவிட்டது” என்று சொல்லி, தாகோன்+ என்ற தங்களுடைய தெய்வத்துக்குப் பெரிய அளவில் பலி செலுத்தவும் விழா கொண்டாடவும் ஒன்றுகூடினார்கள்.