-
நியாயாதிபதிகள் 17:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 அப்போது அவன் அந்த 1,100 வெள்ளிக் காசுகளைத் தன்னுடைய அம்மாவிடம் திருப்பிக் கொடுத்தான். அதற்கு அவனுடைய அம்மா, “இதை நான் யெகோவாவுக்காக அர்ப்பணிக்கிறேன். இதை வைத்து நீ உனக்காக ஒரு செதுக்கப்பட்ட சிலையையும் ஒரு உலோகச் சிலையையும் செய்ய வேண்டும்.+ இப்போது இந்தக் காசுகளை உன்னிடமே திருப்பிக் கொடுக்கிறேன்” என்று சொன்னாள்.
-