-
நியாயாதிபதிகள் 17:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அவன் தன்னுடைய அம்மாவிடம் வெள்ளிக் காசுகளைத் திருப்பிக் கொடுத்த பின்பு, அவள் அதிலிருந்து 200 வெள்ளிக் காசுகளை எடுத்து வெள்ளி ஆசாரியிடம் கொடுத்தாள். ஆசாரி ஒரு செதுக்கப்பட்ட சிலையையும் ஒரு உலோகச் சிலையையும் செய்தான். அவற்றை மீகா தன்னுடைய வீட்டில் வைத்தான்.
-