நியாயாதிபதிகள் 18:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 தாண் கோத்திரத்தார், செதுக்கப்பட்ட அந்தச் சிலையை அங்கேயே வைத்துக்கொண்டார்கள். உண்மைக் கடவுளின் கூடாரம் சீலோவில்+ இருந்த காலம் முழுவதும் அந்தச் சிலை அங்கே இருந்தது.
31 தாண் கோத்திரத்தார், செதுக்கப்பட்ட அந்தச் சிலையை அங்கேயே வைத்துக்கொண்டார்கள். உண்மைக் கடவுளின் கூடாரம் சீலோவில்+ இருந்த காலம் முழுவதும் அந்தச் சிலை அங்கே இருந்தது.