24 இதோ, கன்னிப்பெண்ணான என் மகளும் என் வீட்டுக்கு வந்திருக்கிறவரின் மறுமனைவியும் இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவருகிறேன், வேண்டுமானால் அவர்களை உங்கள் இஷ்டம் போல நடத்துங்கள்.+ ஆனால், அந்த மனுஷனிடம் மட்டும் கேவலமாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று சொன்னார்.