நியாயாதிபதிகள் 20:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 கிபியா ஊர்க்காரர்கள்* ராத்திரியில் வெறியோடு வந்து, நான் தங்கியிருந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் என்னைக் கொல்லப் பார்த்தார்கள். கடைசியில், என் மறுமனைவியைப் பலாத்காரம் செய்தார்கள், அவள் செத்துப்போனாள்.+
5 கிபியா ஊர்க்காரர்கள்* ராத்திரியில் வெறியோடு வந்து, நான் தங்கியிருந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டார்கள். அவர்கள் என்னைக் கொல்லப் பார்த்தார்கள். கடைசியில், என் மறுமனைவியைப் பலாத்காரம் செய்தார்கள், அவள் செத்துப்போனாள்.+