நியாயாதிபதிகள் 21:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 பின்பு, “பெத்தேலுக்கு வடக்கேயும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகும் நெடுஞ்சாலையின் கிழக்கேயும் லிபோனாவுக்குத் தெற்கேயும் இருக்கிற சீலோவில்+ வருஷா வருஷம் யெகோவாவுக்குப் பண்டிகை நடக்கிறதே” என்று சொல்லி,
19 பின்பு, “பெத்தேலுக்கு வடக்கேயும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகும் நெடுஞ்சாலையின் கிழக்கேயும் லிபோனாவுக்குத் தெற்கேயும் இருக்கிற சீலோவில்+ வருஷா வருஷம் யெகோவாவுக்குப் பண்டிகை நடக்கிறதே” என்று சொல்லி,