ரூத் 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 நியாயாதிபதிகள்+ நியாயம் வழங்கிவந்த காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த ஒருவர் பிழைப்புக்காகத் தன் மனைவியோடும் இரண்டு மகன்களோடும் மோவாப்+ தேசத்துக்குப் புறப்பட்டுப் போனார். ரூத் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:1 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 33-35
1 நியாயாதிபதிகள்+ நியாயம் வழங்கிவந்த காலத்தில், இஸ்ரவேல் தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த ஒருவர் பிழைப்புக்காகத் தன் மனைவியோடும் இரண்டு மகன்களோடும் மோவாப்+ தேசத்துக்குப் புறப்பட்டுப் போனார்.