ரூத் 1:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அவருடைய பெயர் எலிமெலேக்கு,* அவருடைய மனைவியின் பெயர் நகோமி.* அவருடைய இரண்டு மகன்களின் பெயர்கள் மக்லோன், கிலியோன். அவர்கள் யூதாவிலுள்ள பெத்லகேமைச் சேர்ந்த எப்பிராத்தியர்கள். அவர்கள் மோவாப் தேசத்துக்குப் போய்க் குடியிருந்தார்கள்.
2 அவருடைய பெயர் எலிமெலேக்கு,* அவருடைய மனைவியின் பெயர் நகோமி.* அவருடைய இரண்டு மகன்களின் பெயர்கள் மக்லோன், கிலியோன். அவர்கள் யூதாவிலுள்ள பெத்லகேமைச் சேர்ந்த எப்பிராத்தியர்கள். அவர்கள் மோவாப் தேசத்துக்குப் போய்க் குடியிருந்தார்கள்.