-
ரூத் 1:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 நீங்கள் எங்கே சாவீர்களோ அங்கேதான் நானும் சாவேன், அங்கேதான் அடக்கம் செய்யப்படுவேன். சாகிற வரைக்கும் நான் உங்களைவிட்டுப் பிரியவே மாட்டேன். அப்படிப் பிரிந்தால், யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டிக்கட்டும்” என்று சொன்னாள்.
-