-
ரூத் 2:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 கட்டுகளிலிருந்துகூட சில கதிர்களை அவளுக்காக உருவிப் போடுங்கள். அவற்றை அவள் எடுத்துக்கொள்ளட்டும், எதையாவது சொல்லி அவளைத் தடுத்துவிடாதீர்கள்” என்று சொன்னார்.
-