ரூத் 4:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அப்போது போவாஸ், “நகோமியிடமிருந்து மட்டுமல்ல, இறந்துபோனவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண் ரூத்திடமிருந்தும் நீ அந்த நிலத்தை வாங்க வேண்டும். அப்போதுதான், இறந்துபோனவனுடைய பெயரிலேயே அந்தச் சொத்து தொடர்ந்து இருக்கும்”+ என்றார்.
5 அப்போது போவாஸ், “நகோமியிடமிருந்து மட்டுமல்ல, இறந்துபோனவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண் ரூத்திடமிருந்தும் நீ அந்த நிலத்தை வாங்க வேண்டும். அப்போதுதான், இறந்துபோனவனுடைய பெயரிலேயே அந்தச் சொத்து தொடர்ந்து இருக்கும்”+ என்றார்.