ரூத் 4:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அப்போது போவாஸ் அங்கிருந்த பெரியோர்களையும் எல்லா ஜனங்களையும் பார்த்து, “எலிமெலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் நகோமியிடமிருந்து நான் இன்று வாங்கிக்கொள்கிறேன் என்பதற்கு நீங்கள்தான் சாட்சிகள்.+ ரூத் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 4:9 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 50
9 அப்போது போவாஸ் அங்கிருந்த பெரியோர்களையும் எல்லா ஜனங்களையும் பார்த்து, “எலிமெலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியவர்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் நகோமியிடமிருந்து நான் இன்று வாங்கிக்கொள்கிறேன் என்பதற்கு நீங்கள்தான் சாட்சிகள்.+