1 சாமுவேல் 2:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அதோடு, பலி செலுத்துகிறவர் கொழுப்பைத் தகனிப்பதற்கு முன்பே+ குருவானவரின் பணியாள் வந்து, “இறைச்சியை குருவானவருக்குச் சுட்டுக் கொடுக்க வேண்டும். வெந்த கறி வேண்டாம், பச்சைக் கறியைத் தா. அதைத்தான் அவர் வாங்கிக்கொள்வார்” என்று கேட்பான்.
15 அதோடு, பலி செலுத்துகிறவர் கொழுப்பைத் தகனிப்பதற்கு முன்பே+ குருவானவரின் பணியாள் வந்து, “இறைச்சியை குருவானவருக்குச் சுட்டுக் கொடுக்க வேண்டும். வெந்த கறி வேண்டாம், பச்சைக் கறியைத் தா. அதைத்தான் அவர் வாங்கிக்கொள்வார்” என்று கேட்பான்.