1 சாமுவேல் 2:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 பின்பு, உண்மையுள்ள* ஒருவனை குருவாக நான் நியமிப்பேன்.+ அவன் என்னுடைய நெஞ்சத்துக்குப் பிரியமாக நடப்பான். நான் அவனுக்கு நிரந்தரமான வீட்டைக் கட்டுவேன்.* நான் தேர்ந்தெடுத்தவருக்கு முன்னால் அவன் என்றென்றும் சேவை செய்வான்.
35 பின்பு, உண்மையுள்ள* ஒருவனை குருவாக நான் நியமிப்பேன்.+ அவன் என்னுடைய நெஞ்சத்துக்குப் பிரியமாக நடப்பான். நான் அவனுக்கு நிரந்தரமான வீட்டைக் கட்டுவேன்.* நான் தேர்ந்தெடுத்தவருக்கு முன்னால் அவன் என்றென்றும் சேவை செய்வான்.