1 சாமுவேல் 3:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அவனுடைய குடும்பத்தாரை என்றென்றும் தண்டிப்பேன் என்று நீ அவனிடம் சொல். அவனுடைய மகன்கள் என்னை அவமதிக்கிறார்கள்,+ அவர்கள் செய்கிற அக்கிரமங்களைப் பற்றித் தெரிந்திருந்தும்+ அவர்களை அவன் கண்டிக்கவில்லை.+
13 அவனுடைய குடும்பத்தாரை என்றென்றும் தண்டிப்பேன் என்று நீ அவனிடம் சொல். அவனுடைய மகன்கள் என்னை அவமதிக்கிறார்கள்,+ அவர்கள் செய்கிற அக்கிரமங்களைப் பற்றித் தெரிந்திருந்தும்+ அவர்களை அவன் கண்டிக்கவில்லை.+