-
1 சாமுவேல் 4:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அவருடைய மருமகளான பினெகாசின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். உண்மைக் கடவுளின் பெட்டி கைப்பற்றப்பட்டதைப் பற்றியும், தன்னுடைய மாமனாரும் கணவரும் இறந்துபோனதைப் பற்றியும் கேள்விப்பட்டவுடன், அதிர்ச்சியில் அவளுக்குப் பிரசவ வலி வந்தது. அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்தாள், அவளுக்குக் குழந்தை பிறந்தது.
-