1 சாமுவேல் 5:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 உண்மைக் கடவுளுடைய பெட்டியைக் கைப்பற்றிய+ பெலிஸ்தியர்கள், அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள்.
5 உண்மைக் கடவுளுடைய பெட்டியைக் கைப்பற்றிய+ பெலிஸ்தியர்கள், அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்துக்குக் கொண்டுபோனார்கள்.