1 சாமுவேல் 5:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 அஸ்தோத் ஊர்க்காரர்கள் அடுத்த நாள் விடியற்காலையில் வந்து பார்த்தபோது, யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை தரையில் குப்புற விழுந்துகிடப்பதைப் பார்த்தார்கள்.+ அதனால், அவர்கள் அந்தச் சிலையைத் தூக்கி, அதன் இடத்தில் வைத்தார்கள்.+
3 அஸ்தோத் ஊர்க்காரர்கள் அடுத்த நாள் விடியற்காலையில் வந்து பார்த்தபோது, யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை தரையில் குப்புற விழுந்துகிடப்பதைப் பார்த்தார்கள்.+ அதனால், அவர்கள் அந்தச் சிலையைத் தூக்கி, அதன் இடத்தில் வைத்தார்கள்.+