-
1 சாமுவேல் 5:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 இதனால் அஸ்தோத் ஜனங்கள், “இஸ்ரவேலின் கடவுளுடைய பெட்டி நம்மிடம் இருக்கக் கூடாது. நம்மையும் நம்முடைய தாகோன் தெய்வத்தையும் அவர் பயங்கரமாகத் தாக்கிவிட்டார்” என்று சொன்னார்கள்.
-