1 சாமுவேல் 6:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 அப்போது, அந்த மாடுகள் பெத்-ஷிமேசுக்குப் போகும் பாதையில் நேராகப் போயின.+ வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல், அதே நெடுஞ்சாலையில் கத்திக்கொண்டே போயின. பெத்-ஷிமேசின் எல்லைவரை அவற்றின் பின்னாலேயே பெலிஸ்திய தலைவர்கள் நடந்துபோனார்கள்.
12 அப்போது, அந்த மாடுகள் பெத்-ஷிமேசுக்குப் போகும் பாதையில் நேராகப் போயின.+ வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல், அதே நெடுஞ்சாலையில் கத்திக்கொண்டே போயின. பெத்-ஷிமேசின் எல்லைவரை அவற்றின் பின்னாலேயே பெலிஸ்திய தலைவர்கள் நடந்துபோனார்கள்.