1 சாமுவேல் 6:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அந்த வண்டி பெத்-ஷிமேஸ் ஊரைச் சேர்ந்த யோசுவாவின் வயலுக்கு வந்து, அங்கிருந்த ஒரு பாறைக்குப் பக்கத்தில் நின்றது. அப்போது, அவர்கள் வண்டியின் பலகைகளைப் பிளந்துபோட்டு, அந்த மாடுகளை+ யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தினார்கள்.
14 அந்த வண்டி பெத்-ஷிமேஸ் ஊரைச் சேர்ந்த யோசுவாவின் வயலுக்கு வந்து, அங்கிருந்த ஒரு பாறைக்குப் பக்கத்தில் நின்றது. அப்போது, அவர்கள் வண்டியின் பலகைகளைப் பிளந்துபோட்டு, அந்த மாடுகளை+ யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தினார்கள்.