1 சாமுவேல் 8:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அவர் அவர்களிடம், “உங்களை ஆட்சி செய்யும் ராஜாவுக்கு உங்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கி ஆள உரிமை இருக்கிறது:+ அவனுடைய ரத வீரர்களாகவும்+ குதிரை வீரர்களாகவும்+ அவன் உங்கள் மகன்களை வைத்துக்கொள்வான்.+ அவனுடைய ரதங்களுக்கு முன்னால் சிலரை ஓட வைப்பான்.
11 அவர் அவர்களிடம், “உங்களை ஆட்சி செய்யும் ராஜாவுக்கு உங்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கி ஆள உரிமை இருக்கிறது:+ அவனுடைய ரத வீரர்களாகவும்+ குதிரை வீரர்களாகவும்+ அவன் உங்கள் மகன்களை வைத்துக்கொள்வான்.+ அவனுடைய ரதங்களுக்கு முன்னால் சிலரை ஓட வைப்பான்.