1 சாமுவேல் 9:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 இப்போது, சாமுவேல் சவுலைப் பார்த்தார். யெகோவா அவரிடம், “இதோ, இவனைப் பற்றித்தான் நான் உன்னிடம் சொன்னேன், இவன்தான் என் ஜனங்களை ஆட்சி செய்வான்”+ என்றார்.
17 இப்போது, சாமுவேல் சவுலைப் பார்த்தார். யெகோவா அவரிடம், “இதோ, இவனைப் பற்றித்தான் நான் உன்னிடம் சொன்னேன், இவன்தான் என் ஜனங்களை ஆட்சி செய்வான்”+ என்றார்.