1 சாமுவேல் 9:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அதற்கு சவுல், “இஸ்ரவேல் கோத்திரங்களிலேயே என்னுடைய பென்யமீன் கோத்திரம்தானே ரொம்பவும் சின்னது?+ பென்யமீன் குடும்பங்களிலேயே என்னுடைய குடும்பம்தானே ரொம்பவும் சாதாரணமானது? அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
21 அதற்கு சவுல், “இஸ்ரவேல் கோத்திரங்களிலேயே என்னுடைய பென்யமீன் கோத்திரம்தானே ரொம்பவும் சின்னது?+ பென்யமீன் குடும்பங்களிலேயே என்னுடைய குடும்பம்தானே ரொம்பவும் சாதாரணமானது? அப்படியிருக்கும்போது, நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.