-
1 சாமுவேல் 10:26பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
26 சவுலும் கிபியாவிலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பிப்போனார். படைவீரர்களும் அவருடன் போனார்கள். ஏனென்றால், அவர்களுடைய இதயத்தை யெகோவா தூண்டியிருந்தார்.
-