1 சாமுவேல் 12:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆனால், அவர்கள் தங்களுடைய கடவுளாகிய யெகோவாவை மறந்தார்கள். அதனால், அவர்களை ஆத்சோரின் படைத் தளபதி சிசெராவின் கையிலும்+ பெலிஸ்தியர்களின் கையிலும்+ மோவாப் ராஜாவின் கையிலும்+ அவர் விட்டுவிட்டார்.*+ அந்த ஆட்கள் உங்களுடைய முன்னோர்களோடு போர் செய்தார்கள்.
9 ஆனால், அவர்கள் தங்களுடைய கடவுளாகிய யெகோவாவை மறந்தார்கள். அதனால், அவர்களை ஆத்சோரின் படைத் தளபதி சிசெராவின் கையிலும்+ பெலிஸ்தியர்களின் கையிலும்+ மோவாப் ராஜாவின் கையிலும்+ அவர் விட்டுவிட்டார்.*+ அந்த ஆட்கள் உங்களுடைய முன்னோர்களோடு போர் செய்தார்கள்.