1 சாமுவேல் 12:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அப்போது, யெகோவா யெருபாகாலையும்+ பேதானையும் யெப்தாவையும்+ சாமுவேலையும்+ அனுப்பி, சுற்றியுள்ள எல்லா எதிரிகளிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றி, பாதுகாப்பாக வாழ வைத்தார்.+
11 அப்போது, யெகோவா யெருபாகாலையும்+ பேதானையும் யெப்தாவையும்+ சாமுவேலையும்+ அனுப்பி, சுற்றியுள்ள எல்லா எதிரிகளிடமிருந்தும் உங்களைக் காப்பாற்றி, பாதுகாப்பாக வாழ வைத்தார்.+