1 சாமுவேல் 12:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 இதோ, நீங்கள் விரும்பிக் கேட்ட ராஜா இங்கே இருக்கிறார். நீங்கள் கேட்டபடியே யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவைத் தந்திருக்கிறார்.+
13 இதோ, நீங்கள் விரும்பிக் கேட்ட ராஜா இங்கே இருக்கிறார். நீங்கள் கேட்டபடியே யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவைத் தந்திருக்கிறார்.+