1 சாமுவேல் 13:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 இஸ்ரவேலர்களோடு போர் செய்ய பெலிஸ்தியர்கள் 30,000 போர் ரதங்களோடும், 6,000 குதிரை வீரர்களோடும், கடற்கரை மணலைப் போல ஏராளமாக இருந்த மற்ற வீரர்களோடும்+ பெத்-ஆவேனுக்குக்+ கிழக்கே இருக்கிற மிக்மாசில் முகாம்போட்டார்கள்.
5 இஸ்ரவேலர்களோடு போர் செய்ய பெலிஸ்தியர்கள் 30,000 போர் ரதங்களோடும், 6,000 குதிரை வீரர்களோடும், கடற்கரை மணலைப் போல ஏராளமாக இருந்த மற்ற வீரர்களோடும்+ பெத்-ஆவேனுக்குக்+ கிழக்கே இருக்கிற மிக்மாசில் முகாம்போட்டார்கள்.