1 சாமுவேல் 14:33 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 33 “வீரர்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள்”+ என்று சவுலிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர், “நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள். உடனடியாக ஒரு பெரிய கல்லை உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றார். 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:33 காவற்கோபுரம்,4/15/1994, பக். 317/1/1987, பக். 31
33 “வீரர்கள் இறைச்சியை இரத்தத்தோடு சாப்பிட்டு யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்கிறார்கள்”+ என்று சவுலிடம் சொல்லப்பட்டது. அதற்கு அவர், “நீங்கள் பாவம் செய்துவிட்டீர்கள். உடனடியாக ஒரு பெரிய கல்லை உருட்டிக்கொண்டு வாருங்கள்” என்றார்.