1 சாமுவேல் 14:50 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 50 அவருடைய மனைவியின் பெயர் அகினோவாம். இவள் அகிமாசின் மகள். சவுலின் படைத் தலைவருடைய பெயர் அப்னேர்.+ இவர் சவுலின் சொந்தக்காரரான நேரின் மகன்.
50 அவருடைய மனைவியின் பெயர் அகினோவாம். இவள் அகிமாசின் மகள். சவுலின் படைத் தலைவருடைய பெயர் அப்னேர்.+ இவர் சவுலின் சொந்தக்காரரான நேரின் மகன்.