1 சாமுவேல் 16:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்தார். அவர் பெத்லகேமுக்கு+ வந்தபோது, நகரத்துப் பெரியோர்கள்* அவரைப் பார்த்து, “நல்ல விஷயமாகத்தானே வந்திருக்கிறீர்கள்?” என்று பதற்றத்தோடு கேட்டார்கள்.
4 யெகோவா சொன்னபடியே சாமுவேல் செய்தார். அவர் பெத்லகேமுக்கு+ வந்தபோது, நகரத்துப் பெரியோர்கள்* அவரைப் பார்த்து, “நல்ல விஷயமாகத்தானே வந்திருக்கிறீர்கள்?” என்று பதற்றத்தோடு கேட்டார்கள்.